]]

Monday, June 16, 2008

முக்கிய அறிவிப்பு இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை)

இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) விண்ணப்பத்தை 30 - 6 -2008 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் . விண்ணப்பத்தை http://minorityaffairs.gov.in/newsite/schemes/prematric/prematric.htm இந்த இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .

0 comments: