]]

Sunday, February 22, 2009

எம்.எல்.ஏ நேரில் வாழ்த்து

ஜமா-அத் தலைவராக நான்காவது முறையாக பதவியேற்ற முஹம்மது யூனூஸ்க்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயம் நேரில் வந்து உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து, வாழ்த்து செய்தியாக அவர் குறிப்பிட்டதாவது. "முஹம்மது யூனூஸ் வெற்றி பெறுவார் என்று தான் முன்பே நம்பியதாகவும்,இன்னும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாகவும் ,ஜனநாயக முறையில் பெற்ற வெற்றியானது மிகப் பெரிய வெற்றி என்றும் கூறிய அவர் பரங்கிபேட்டை முஸ்லிம்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்."

0 comments: