]]
Showing posts with label இலவச புத்தகம். Show all posts
Showing posts with label இலவச புத்தகம். Show all posts

Saturday, June 23, 2007

மனிதநேய கல்வி மையம் சார்பில் இலவச புத்தகம் வழங்கும் விழா

மனிதநேய கல்வி மையம் சார்பில் இலவச புத்தகம் வழங்கும் விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மனித நேய கல்வி மையத்தின் சார்பில் நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கல்வி மைய நிர்வாக இயக்குனர் கவுஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் பஜூலுதீன் முன்னிலை வகித்தார். முகம்மது யூசூப் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மர்ஹபா மெட்ரிக் பள்ளி முதல்வர் பஷீர் அகமத் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். மாணவரணி தலைவர் முஸ்தபா நன்றி கூறினார்.