]]
Showing posts with label காமராஜ் பல்கலை. Show all posts
Showing posts with label காமராஜ் பல்கலை. Show all posts

Tuesday, July 3, 2007

மதுரை காமராஜ் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள்


மதுரை காமராஜ் பல்கலைக்கழக எம்.எஸ்சி., (கணிதம், கம்ப்யூட்டர் சயன்ஸ், பயோ கெமிக்கல் டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி), எம்.ஏ., (பொருளாதாரம்) ஆகிய முதுநிலை பாடங்களுக்கான ஏப்ரல் 2007 (செமஸ்டர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளை

ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல், www.mkuniversity.org/forms.html என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 6.7.2007ம் தேதிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!