]]
Showing posts with label ரிசல்ட். Show all posts
Showing posts with label ரிசல்ட். Show all posts

Monday, August 20, 2007

இன்டர்நெட்டில் போலீஸ் "ரிசல்ட்''

இன்டர்நெட்டில் போலீஸ் "ரிசல்ட்''

தமிழக காவல் துறையில் 2006ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மூன்றாயிரத்து 90 ஆண், ஆயிரத்து 12 பெண் தேர்வாளர்களின் பதிவு எண்கள் 16ம் தேதி www.tn.gov.in/tnusrb என்ற இன்டர்நெட் முகவரியில் வெளியிடப்பட்டது.

சமீபத்தில், காவலர் எழுத்து தேர்வில் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இதே முகவரியில் நேற்று வெளியிடப்பட்டன.

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழும டி.ஜி.பி., ராஜேந்திரன் இதை அறிவித்தார்.