]]

Sunday, June 3, 2007

கல்விக்குழுவின் கல்விப் பணி

பரங்கிப்பேட்டை தழுவிய அளவில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்ட 'கல்வி மேம்பாடு விழிப்புணர்வு' அரங்கத்தை கல்விக்குழு நடத்தி முடித்துள்ளது. அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.









3 comments:

said...

அஸ்ஸலாமு அலைக்கும் இந்த நிகழ்ச்சி மிக பயனுள்ளதாக அமைந்து உள்ளது இன்னும் மேலும் உங்கள் பனி தொடற இறைவனை பிராத்தனை செய்கிறேன்

said...

மகிழ்ச்சி! அல்ஹம்துலில்லாஹ்.

said...

கல்வி குழுவின் பணிகள் சிறக்க துவாவும் வாழ்த்துக்களும்...