]]

Wednesday, June 20, 2007

மருத்துவ கல்லுரி பட்டய படிப்புக்கு விண்ணப்பம்

மருத்துவ கல்லுõரி பட்டய படிப்புக்கு விண்ணப்பம்


சென்னை : கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுõரியில் பத்து பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுõரி டீன் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுõரியில், மருத்துவ ஆய்வுக்கூட நுட்புனர் பயிற்சி (இரண்டு வருட பட்டயப் படிப்பு) மற்றும் ஒரு வருட பட்டயப் படிப்புகளான கார்டியோ சோனோகிரபி பயிற்சி, ஈ.சி.ஜி., மற்றும் டிரெட் மில் பயிற்சி, எமர்ஜென்சி கேர் பயிற்சி, ரெஸ்பிரேட்டரி தெரபி பயிற்சி, டையாலிசிஸ் பயிற்சி, அனஸ்திசியா பயிற்சி, தியேட்டர் டெக்னிஷியன் பயிற்சி, ஆர்த்தோபெடிக் டெக்னிஷியன் பயிற்சி, சி.ஆர்.ஏ., ஆகிய ஒரு வருட பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 345 இடங்கள் உள்ளன. இந்த பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

0 comments: