]]

Wednesday, June 20, 2007

யு.ஜி.சி., நெட் தேர்வுகள்

யு.ஜி.சி., நெட் தேர்வுகள்


மதுரை : "யு.ஜி.சி., நெட்' தேர்வுகள் 24.6.2007ம் தேதி நடக்க உள்ளன.

01, 02, 03, 04, 05, 06, 08, 09 ஆகிய "கோட்' உள்ள பாடங்களுக்கான தேர்வுகள் மதுரை வக்பு வாரிய கல்லுõரியிலும்

10, 12, 14, 15, 16, 17, 20, 22, 25 ஆகிய "கோட்' உள்ள பாடங்களுக்கான தேர்வுகள் மதுரை அழகர்கோவில் ரோடு பல்கலைக்கழக கல்லுõரியிலும்

59, 63, 68, 71, 72, 73, 74, 80, 81, 87, 88, 89, 92, 93 ஆகிய "கோட்' உள்ள பாடங்களுக்கான தேர்வுகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லுõரியிலும் நடக்க உள்ளன.

இத்தகவலை மதுரை காமராஜ் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.

0 comments: