]]

Wednesday, August 8, 2007

பிராத்திக்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இறைவனின் நாட்டத்தால் விபத்தில் மர்ஹும் அடைந்த எங்களின் சகலர்&மச்சான் சாஹுல் ஹமீதின் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு உதவிய பரங்கிப்பேட்டை வாழ் சகோதரர்கள் மற்றும் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கிட பிராத்திக்கிறோம்.

S. தாஹா மரைக்காயர்
Z.ஹபீப் நூர்

3 comments:

said...

இந்த உலகில் அவருக்கு இறைவன் கொடுத்த இடத்தைவிட சிறந்த இடத்தை மறுமையில் கொடுக்க பிரார்த்திப்போம். அவரிடம் உள்ள நற்குணங்களை நாமெல்லாம் அடையாளமாகக் கொள்வோம்.

குடும்பத்தாருக்கு வலைப்பூவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

(நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே திரும்பி செல்வோம்)

அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அணுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே.. சகோதரர்களே அந்த சகோதரனின் கப்ர் வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தியுங்கள்

IBRAHIM SHAHUL HAMEED (BASHA) FROM ABU DHABI.

said...

ASSALAMU ALIKUM.May Allah give him the great jannah jannathul firthous.,Insha allah.May Allah give sabur to his family members.Thasleema imad.qatar.