]]

Thursday, August 23, 2007

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகள், செப்டம்பர் 21ம் தேதி முதல் நடைபெறுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி வெளியிட்டுள்ள அட்டவணை:

எஸ்.எஸ்.எல்.சி.,:

24.09.07...........மொழி முதற்தாள்

25.09.07.........மொழி இரண்டாம் தாள்

27.09.07..........ஆங்கிலம் முதற்தாள்

28.09.07.........ஆங்கிலம் இரண்டாம் தாள்

29.09.07.........கணிதம்

01.10.07........அறிவியல்

03.10.07.........சமூக அறிவியல்

மெட்ரிக்குலேஷன்:

21.09.07........மொழி முதற்தாள்

22.09.07.......மொழி இரண்டாம் தாள்

24.09.07.........ஆங்கிலம் முதற்தாள்

25.09.07.......ஆங்கிலம் இரண்டாம் தாள்

26.09.07.........கணிதம் முதற் தாள்

27.09.07.......கணிதம் இரண்டாம் தாள்

28.09.07...........அறிவியல் முதற் தாள்

29.09.07.........ஆங்கிலம் இரண்டாம் தாள்

01.10.07...........வரலாறு மற்றும் குடிமையியல்

03.10.07.........புவியியல் மற்றும் பொருளியல்

ஆங்கிலோ இந்திய தேர்வை பொறுத்தவரை, அடுத்த மாதம் 21ம் தேதி மொழித்தாள் தேர்வு நடக்கிறது. 22ம் தேதி விடுமுறை. மற்ற அனைத்து தேர்வுகளும், மெட்ரிக்குலேஷன் அட்டவணைப்படி நடைபெறுகிறது.

0 comments: