மழை வெளுத்து வாங்கியது எங்கே?
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 22 செ.மீ., மயிலாடுதுறையில் 21 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பதிவான மழை அளவு விவரம்:
மணமேல்குடி 22 செ.மீ.,
மயிலாடுதுறை 21 செ.மீ.,
சிதம்பரம் 20 செ.மீ.,
காட்டுமன்னார் கோவில் 19 செ.மீ.,
சிவகிரி 16 செ.மீ., கொடைக்கானல் 15 செ.மீ.,
பரங்கிப்பேட்டை, திருவாடானை ஆகிய இடங்களில் 14 செ.மீ.,
அறந்தாங்கி, சங்கரன்கோவில், உத்தமபாளையம் 13 செ.மீ.,
சீர்காழி, துõத்துக்குடி 12 செ.மீ.,
காரைக்கால், தேவகோட்டை ஆகிய இடங்களில் 11 செ.மீ.,
கடலூர், கரம்பக்குடி, கோவில்பட்டி, பெரியகுளம், விருதுநகர் 9 செ.மீ.,
செஞ்சி, பட்டுக்கோட்டை, தென்காசி, விளாத்திக்குளம், ஜெயங்கொண்டம், தேனி 8 செ.மீ.,
குடவாசல், தஞ்சாவூர், செங்கோட்டை, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
விருத்தாச்சலம், ஸ்ரீபெரும்புதூர், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, வால்பாறை, குன்னூர், கேட்டி, அம்பாசமுத்திரம், மதுரை, வத்திராயிருப்பு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 செ.மீ.,
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி விமான நிலையம், ஒரத்தநாடு, நீடாமங்கலம், கீரனூர், சூரங்குடி, மதுரை விமான நிலையம், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, காரைக்குடி, திருப்புவனம், சாத்தூர், நத்தம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., மழையும்,
பண்ருட்டி, விழுப்புரம், அபிராமப்பட்டினம், நாகப்பட்டினம், மன்னார்குடி, வலங்கைமான், ஆலங்குடி, திருமயம், தர்மபுரி, பாளையங்கோட்டை, பென்னாகரம், வாடிபட்டி, சோழவந்தான், மேலூர், மானாமதுரை, திருப்பத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், பழனி ஆகிய இடங்களில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment