]]
Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Sunday, September 9, 2007

புதிய வலைப்பக்கம்

பரங்கிப்பேட்டையின் செய்திகளை அறிந்து கொள்ள இதோ ஒரு புதிய வலைப்பக்கம்!

Tuesday, August 28, 2007

தகவல் களஞ்சியம் - தெரிந்துக் கொள்ளுங்கள்

தகவல் களஞ்சியம் - தெரிந்துக் கொள்ளுங்கள்

சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவது : ஜப்பான்.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் : தாகூர் ஆவார்.

இரு தலைநகரங்களைக் கொண்ட இந்திய மாநிலம் : ஜம்மு-காஷ்மீர்.

இந்தியாவில் முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட இடம் : டெல்லி.

நீதிபதிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை மெக்சிகோ நாட்டில் உள்ளது.

நம் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி ஆவார்.

நம் நாட்டில் முதன்முதலாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் கேரளா ஆகும்.

நம் உலகின் பெருங்கடல்களாக பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை உள்ளன.

நிமோனியா என்னும் நோய் எந்த உறுப்பை தாக்குகிறது? - நுரையீரல்.

ரிக்கட்ஸ் என்னும் நோய் எந்த சத்து குறைவால் ஏற்படுகிறது? - வைட்டமின் டி.

இரும்பு துரு பிடிக்கும் போது அதன் எடை...? - கூடுகிறது.

ஒப்படர்த்தி கோட்பாட்டை வலியுறுத்தியவர்? - ஐன்ஸ்டீன்.

76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் எப்படி அழைக்கப்படுகிறது? - ஹாலி.

ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள்? - எகிப்தியர்கள்.

கண்ணீர் தேசம் என்று அழைக்கப்படும் நாடு? - இலங்கை.

உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஆராய்ச்சிக் கூடம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது? - சிக்கிம்.

வண்ணத்துப் பூச்சி புழுவின் பெயர்?- காட்டர் பில்லர்.

மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது? - பாடலிபுத்திரம்.

பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட மன்னர்? - ரஞ்சித் சிங்.

விக்கிரமாதித்தியன் என்று அழைக்கப்படுபவர்? - இரண்டாம் சந்திர குப்தர்.

உலகில் அதிக டி.வி. நிலையங்கள் உள்ள நாடு? - அமெரிக்கா.

அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் ஊர்? - கொச்சி.

புகழ்பெற்ற மயிலாசனம் இப்போது எங்குள்ளது? - லண்டன்.

Saturday, July 28, 2007

இதுவரை இருந்த ஜனாதிபதிகள்

இதுவரை இருந்த ஜனாதிபதிகள்
ஜனாதிபதி பதவியை இதுவரை அலங்கரித்த முதல் குடிமகன்கள் பெயர்களும், அவர்கள் வகித்து வந்த ஆண்டும் வருமாறு:-
  1. ராஜேந்திர பிரசாத் : ஜனவரி 26, 1950 - மே 13, 1962 (இரு முறை

  2. ராதாகிருஷ்ணன் : மே 13, 1962 - மே 13, 1967

  3. ஜாகீர் உசேன் : மே 13, 1967 - மே 3, 1969

  4. வி.வி.கிரி. (பொறுப்பு) : மே 3, 1969 - ஜுலை 20, 1969

  5. ஹிதயதுல்லாஹ் (பொறுப்பு) : ஜுலை 20, 1969 - ஆகஸ்டு 24, 1969

  6. வி.வி.கிரி : ஆகஸ்டு 24, 1969 - ஆகஸ்டு 24, 1974

  7. பக்ருதீன் அலி அஹ்மது : ஆகஸ்டு 24, 1974 - பிப்ரவரி 11, 1977

  8. ஜாட்டி (பொறுப்பு) : பிப்ரவரி 11, 1977 - ஜுலை 25, 1977

  9. நீலம் சஞ்சீவி ரெட்டி : ஜுலை 25, 1977 - ஜுலை 25, 1982

  10. கியானி ஜெயில் சிங் : ஜுலை 25, 1982 - ஜுலை 25, 1987

  11. ஆர்.வெங்கட்ராமன் : ஜுலை 25, 1987 - ஜுலை 25, 1992

  12. சங்கர் தயாள் சர்மா : ஜுலை 25, 1992 - ஜுலை 25, 1997

  13. கே.ஆர்.நாராயணன் : ஜுலை 25, 1997 - ஜுலை 25, 2002

  14. அப்துல் கலாம் : ஜுலை 25, 2002 - ஜுலை 25, 2007

தற்போது ஜனாதிபதியாகவும், முதல் பெண் ஜனாதிபதியாகவும் பிரதீபா பட்டீல் பொறுப்பேற்று உள்ளார்.