]]
Showing posts with label முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. Show all posts
Showing posts with label முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. Show all posts

Tuesday, July 10, 2007

தேர்தல் கமிஷன் மனு : பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்பு

தேர்தல் கமிஷன் மனு
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்பு

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் கமிஷன் சார்பில் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்று வரும் 09.08.2007-ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.