]]

Saturday, August 11, 2007

கப்பல் கட்டும் துறைமுகமாகட்டும்

*பரங்கிப்பேட்டையை*கப்பல்கட்டும்*துறைமுகமாக அறிவிக்கக் கோரிக்கை.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி. எம்.எஸ். முஹம்மது யூனூஸ்மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கோரிக்கை மனு*:கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் ரெட்டியார்பேட்டை புதுக்குப்பம் பகுதியில்கப்பல் கட்டும் தளம் அமைக்க இருப்பதை சிலம்பிமங்கலம் துறைமுகம் என பெயர் வைக்கதமிழக அரசு முடிவெடுத்துள்ள்ளதாக அறிகிறோம். புதுக்குப்பத்திற்கு மிக அருகில்உள்ள பழமை வாய்ந்த துறைமுக நகரமான பரங்கிப்பேட்டையை துறைமுகமாக அறிவிக்கவேண்டும் என கோருகிறேன். உலகம் அறிந்த பழைய துறைமுக நகரமான பரங்கிப்பேட்டைபோர்த்துகீசிய காலத்தில் போர்ட்நோவோ என்ற பெயரில் துறைமுகமாக இருந்து வந்தது.நீண்ட வரலாறுகளை உள்ளடக்கிய பழமை வாய்ந்த நகரம், மீன்பிடி துறைமுகம், சுற்றுலாதளம் பரங்கிப்பேட்டை, கிள்ளை புதியபாலம் அமைய இருக்கின்ற இந்த ஊரை துறைமுகமாகஅறிவித்து இப்பகுதியை முன்னேற்ற தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய மாவட்டஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன்.
பேரூராட்சி அலுவலகம்.
பரங்கிப்பேட்டை.

1 comments:

said...

//கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் புதுநகர் OT யிலிருந்து பரங்கிப்பேட்டைவாத்தியாப்பள்ளி வரை அரசு டவுன் பஸ் இயங்கிவருகிறது.//

புதுநகர் OT என்பது முதுநகர் OT என்றிருக்கவேண்டும். திருத்துங்கள்.