]]

Tuesday, August 28, 2007

பொது சுகாதார விழிப்புணர்வு

பொது சுகாதார விழிப்புணர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

பரங்கிப்பேட்டை அருகே பொது சுகாதார விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவள்ளூவர் மேல் நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பொது சுகாதார விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

டாக்டர் சுமித்ரா விழிப்புணர்வு குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சீனுவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: