]]

Monday, September 24, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 28

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர், முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,

இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------

வெளிநாட்டு வணிகம்

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை புதிய திசையை நோக்கிச் செல்கிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் உலக மார்க்கெட்டில் தடம் பதிக்கிறார்கள்.

இதனால் இந்தத்துறை வல்லுநர்கள் ஏற்றுமதி நிர்வாகம், கஸ்டம்ஸ், அந்நியச் செலாவணி, பேக்கேஜிங் போன்ற பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி

இந்த படிப்பிற்கான குறைந்த பட்ச தகுதி 12 தேறியிருக்க வேண்டுமென்றாலும் பட்டப்படிப்பு முடித்த பிறகு இத்துறையில் பயிற்சி பெற்று சான்றிதழ் படிப்போ அல்லது பட்டய படிப்போ முடிப்பது எதிர்காலத்தில் மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.

எவ்வளவு காலம் படிப்பது?

இப்படிப்பில் குறுகிய கால சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு என்று பல நிலைகள் இருப்பதால் படிப்பிற்கு ஏற்றவாறு படிக்கும் காலம் வேறுபடும்.

என்ன படிப்பது?

Certificate Courses in Export Management
Certificate Course in Cargo Management
Certificate Course in Shipping and Documentation

கற்றுத்தரும் குறிப்பிடத்தக்க இடங்கள்

  1. Indian Institute of Foreign Trade, New Delhi
  2. Delhi School of Economics, New Delhi
  3. Indian Institute of Packaging Mumbai
  4. University of Delhi, New Delhi
  5. Indian International Trade Centre, Mumbai

S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: